நாட்டில் செப்டம்பர் 6ஆம் திகதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 13ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று இடம் பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகள் வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.