Home கனடா கனடாவில் வீட்டு அடமானக் கடன் பெறுகைகளில் உயர்வு

கனடாவில் வீட்டு அடமானக் கடன் பெறுகைகளில் உயர்வு

by Jey

கனடாவில் வீட்டு அடமானக் கடன் பெறுகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில் கடந்த ஆண்ட்டை விடவும் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வீட்டு அடமானக் கடன் தொகைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 410000 பேர் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சராசரியாக 335000 டொலர்கள் கடன் தொகையாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுன் ஒப்பீடு செய்யும் போது இந்த தொகையானது 60 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்திற்கு முன்னைய காலத்துடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவில் வீடுகளின் விலைகள் உயர்வானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts