Home கனடா நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மூன்றாவது மாத்திரை?

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மூன்றாவது மாத்திரை?

by Jey

கனடாவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் மூன்றாம் மாத்திரையை  வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனத்தினால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முதல் இரண்டு தடுப்பூசி மாத்திரைகளை ஏற்றிக் கொண்டதன் பின்னரும் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாதவர்களுக்கு இவ்வாறு மூன்றாம் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

related posts