Home கனடா ஒன்றாரியோ சட்ட மன்றில் பிரவேசிப்போருக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கப்பட வேண்டும்

ஒன்றாரியோ சட்ட மன்றில் பிரவேசிப்போருக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கப்பட வேண்டும்

by Jey

ஒன்றாரியோ மாகாண சட்டமன்றில் தடுப்பூசி பயன்பாட்டை கட்டாயமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்.டி.பி கட்சியினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சட்ட மன்றத்தில் இதனை சட்டமாகக்  கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர்  Peggy Sattler  இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

related posts