Home கனடா பிரம்டன் மேயர் மாகாண அரசாங்கத்தின் மீது அதிருப்தி

பிரம்டன் மேயர் மாகாண அரசாங்கத்தின் மீது அதிருப்தி

by Jey

பிரம்டன் மேயர் பாற்ரிக் பிறவுண் மாகாண அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த சான்றிதழ் முறைமையை அமுல்படுத்தும் செலவுகளை மாகாண அரசாங்கம் நகரசபைகள் மீது சுமத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நகர நிர்வாகங்களுக்கு பொருளாதார ரீதியில் சுமை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

related posts