Home கனடா கனடாவில் அலுவலக பணி வெற்றிடங்களின் எண்ணிக்கையில் உயர்வு

கனடாவில் அலுவலக பணி வெற்றிடங்களின் எண்ணிக்கையில் உயர்வு

by Jey

கனடாவில் அலுவலக பணி வெற்றிடங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

1994ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு அதிகளவில் தொழில் வாய்ப்பு வெற்றிடங்கள் உருவாகியுள்ளன.

கோவிட் பெருந்தொற்று காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில்  அலுவலக பணி வெற்றிடங்களின் எண்ணிக்கை 15.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

related posts