காலநிலை மாற்றத்தை வலியுறுத்தி ஒன்றாரியோ மாகாணத்தில் இளைஞர்களினால் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பில் வழங்கப்படும் உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பாடசாலை பாட விதானங்களில் காலநிலை மாற்றம் தொடர்பில் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.