கோவிட் பெருந்தொற்றின் பிரதான திரிபான டெல்டாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஏற்றுகையை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
டெல்டா திரிபு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தகுதியான வயதுகளை உடையவர்களில் 80 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தற்பொழுது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.