றொரன்டோவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் நபர் ஓருவர் உயிரிழந்துள்ளார்.
30 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு றொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் இருந்த குறித்த நபரை அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் சிகிச்சை பலன்றின் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.