Home கனடா பெருந்தொற்று காரணமாக பெண்கள் அதிகளவில் மன அழுத்தங்களை எதிர்நோக்குகின்றனர்

பெருந்தொற்று காரணமாக பெண்கள் அதிகளவில் மன அழுத்தங்களை எதிர்நோக்குகின்றனர்

by Jey

கோவிட் பெருந்தொற்று காரணமாக பெண்கள் அதிகளவில் மன அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் பல பகுதிகளிலும் பெருந்தொற்று காரணமாக கூடுதலான மன அழுத்தங்களையும் மன உலைச்சலையும் பெண்கள் எதிர்நோக்குவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இளம் தலைமுறையினர் பெருந்தொற்று காரணமாக அதிகளவு அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தொற்று காரணமாக பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புக்களை கூடுதலாக எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts