கனடாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வீடுகளின் விலைகள் 21.4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
Royal LePage என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தினால் வீடுகளின் விலைகள் தொடர்பில் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் கனடாவில் தற்பொழுது வீட்டு விலைகள் சராசரியாக 749000 டொலர் எனவும், கடந்த ஆண்டு இது 617800 டொலராக காணப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.