Home இந்தியா தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

by Jey

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ்., நீண்ட விடுப்பில் சென்ற நிலையில், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக வணிக வரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமாவாட் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts