Home கனடா அல்பர்ட்டாவில் நிலநடுக்கம்

அல்பர்ட்டாவில் நிலநடுக்கம்

by Jey

மேற்கு அல்பர்ட்டா பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அல்பர்ட்டாவின் ரொகி மவுன்டன் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

4.1 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது என கனேடிய இயற்கை வளங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நிலஅதிர்வு கண்காணிப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரொகி மவுன்டன் பகுதி எட்மோன்டனிலிருந்து 215 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

சுமார் பத்து கிலோ மீற்றர் பரப்பளவிற்கு இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts