கனேடிய நட்சத்திர கார்பந்தய வீர்ரும், சமூக ஊடக செயற்பாட்டாளர் Josh Cartu மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்ப்பட்டுள்ளது.
மிகவும் விலை உயர்ந்த பந்தக் கார்களுடன் அடிக்கடி சமூக ஊடகங்களில் பதிவிட்டு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை வசப்படுத்தியவரே இந்த Josh Cartu என்றால் மிகைப்படாது.
பல மில்லியன் கணக்கான நிதியை குறித்த நபர் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சூதாட்டம், பந்தயங்கள் போன்ற பல்வேறு சட்டவிரோத முறைமைகளில் பணக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Josh Cartu மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.