Home கனடா கனடாவில் சில்லறை விற்பனை உயர்வு

கனடாவில் சில்லறை விற்பனை உயர்வு

by Jey

கனடாவில் சில்லறை விற்பனை தொகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில்லறை விற்பனை 2.1 வீதமாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

உணவு, குடி பானங்கள், எரிவாயு, ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் சில்லறை வியாபாரம் அதிகரித்துள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 157000 புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

related posts