Home உலகம் மாடர்னா பூஸ்டர் மாத்திரை சரியானது

மாடர்னா பூஸ்டர் மாத்திரை சரியானது

by Jey

இந்த தடுப்பூசிகளை குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்து இருக்கிறார்கள். அதில் இந்த தடுப்பூசிகள் தென் ஆப்பிரிக்காவில் உருவான உருமாறிய கொரோனாவான பீட்டா உள்பட அனைத்து வகை உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் மிகவும் பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் பீட்டா வைரஸ் மீது கவனம் செலுத்தி உள்ளனர். காரணம், இந்த வைரஸ், தடுப்பூசிக்கு தப்பி விடக்கூடியது, தடுப்பூசியின் ஆற்றலை குறைக்கக்கூடியது.

மாடர்னா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துகிறபோது, அது கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கால அளவை நீட்டிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

மாடர்னா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசிகளை மூத்த குடிமக்களுக்கு செலுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

related posts