Home கனடா பல்கலைக்கழக சுகாதாரப் பணியாளர்கள் பணி நீக்கப்படும் அபாயத்தில்

பல்கலைக்கழக சுகாதாரப் பணியாளர்கள் பணி நீக்கப்படும் அபாயத்தில்

by Jey

பல்கலைக்கழக சுகாதாரப் பணியாளர்கள் பணி நீக்கப்படக்கூடிய அபாயத்தினை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த பணியாளர்களில் ஒரு வீதமானவர்கள் இவ்வாறு பணி நீக்கப்படக் கூடிய அபாயம் காணப்படவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவிற்குள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் பணி நீக்கப்பட உள்ளனர்.

நேற்றைய தினம் (22-10-2021) வரையில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த கால எல்லைக்குள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 181 பணியாளர்கள் பணி நீக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்புடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts