Home கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டவிரோத மருந்து பயன்பாட்டினால் 1500 பேர் மரணம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டவிரோத மருந்து பயன்பாட்டினால் 1500 பேர் மரணம்

by Jey

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சட்டவிரோத மருந்து பயன்பாட்டினால் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் இந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டும் 330 பேர் இதுவரையில் சட்டவிரோத மருந்துப் பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சட்டவிரோத மருந்து பயன்பாடு காரணமாக 181 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

30 முதல் 59 வயது வரையிலான ஆண்களே அதிகளவில் இவ்வாறு சட்டவிரோதமான முறைந்து மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தி உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts