Home உலகம் சவுதியில் ‘சோபியா’ என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை

சவுதியில் ‘சோபியா’ என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை

by Jey

நம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமே மனித ரோபோக்கள். இவை மனிதர்களால் மைந்த வேலையை செய்ய உருவாக்கப்பட்டவை. இவை பொழுதுபோக்கிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், வேலைகளை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘எந்திரன்’ படத்தின் மூலம் மனித ரோபோக்கள் மக்களிடத்தில் அதிகமாக பிரபலமானது.

இந்த காலத்தில் ரோபோக்கள் பல ஆச்சர்யமான விஷயங்களை செய்து மனிதர்களை வியக்க வைக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமே குடியுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதியில் ‘சோபியா’ என்ற ரோபோவிற்கு முதன் முதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது. இதன்மூலம் ரோபோவின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து அறியமுடிகிறது.

related posts