பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் இவ்வாறு அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லூறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பனிப்பாறைகள் உருகுவதனால் மேலும் நதிகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.