கடந்த நவம்பர் மாதத்தில் 154000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் பெருந்தொற்றுக்கு முன்னைய நிலைமை திரும்பும் நிலை உருவாகியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் வேலையற்றோர் வீதம் 6.7 வீதமாக காணப்பட்டதுடன், நவம்பர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 6 வீதமாக குறைவடைந்துள்ளது.