கனடாவில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வீடு ஒன்றின் சராசரி விலை 720850 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
வீடு விற்பனையும் அதிகரித்துள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2020ம் ஆண்டில் 552423 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டில் இதுவரையில் 630634 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.