கனடாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சட்ட ரீதியான முறையில் கஞ்சா போதைப் பொருளை கொள்வனவு செய்துள்ளனர்.
கடந்த காலங்களைப் போன்று அல்லது இந்த ஆண்டில் சட்ட ரீதியான அடிப்படையில் போதைப் பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதாரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இணைய வழியிலும் சட்ட ரீதியான அடிப்படையில் பலர் கஞ்சாவை கொள்வனவு செய்துள்ளனர் என கருத்துக் கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.