ஒன்றாரியொ மாகாணத்தில் நாளாந்த கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிப்பினை பதிவு செய்துள்ளது.
ஒரே நாளில் மாகாணத்தில் 13807 புதிய கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினமும் 10436 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பரிசோதனை நடாத்தப்பட்டவர்களில் 30.5 வீதமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.