Home கனடா ஒமிக்ரோன் திரிபு காரணமாக சில மாகாணங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதம்

ஒமிக்ரோன் திரிபு காரணமாக சில மாகாணங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் தாமதம்

by Jey

ஒமிக்ரோன் திரிபு காரணமாக சில மாகாணங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட மாகாணங்கள் பாடசாலையை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றங்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டவாறு ஜனவரி மாதம் 3ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் நோய் தெற்று உறுதியாளர்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

related posts