கியூபெக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் மொன்ட்ரியலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒன்றுகூடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் போராட்டக்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.