Home இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக வெளியான தகவல்கள் குறித்து அதிகாரபூர்வ விளக்கம்

பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக வெளியான தகவல்கள் குறித்து அதிகாரபூர்வ விளக்கம்

by Jey

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன.

பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, பிரதம அமைச்சின் அலுவலக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

related posts