ஆன்லைன்’ வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் சர்வதேச மோசடி கும்பல், ஏமாற்றி பறித்த பணத்தை நாடுவிட்டு நாடு மாற்ற, தங்கள் வங்கி கணக்குகளை அளித்து கமிஷன் பெற்று வந்த மூன்று இந்திய மாணவர்களுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
நந்தி நீலாத்ரி, ஆகாஷ் தீப்சிங், கிரி தேப்ஜித் ஆகியோருக்கு 7 – 18 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.