கனடாவில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான கோவிட் பரிசோதனை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜைகள் தவிர்ந்த நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஏனைய நாட்டுப் பிரஜைகளுக்கு பரிசோதனை நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், அவ்வாறான பரிசோதனைகள் கிரம்மான அடிப்படையில் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் பூரண அளவில் பரிசோதனைகள் நாடத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.