மொராக்கோவின் டர்பயா கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உட்பட 43 அகதிகள் உயிரிழந்தனர். 2 பேரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
மற்றவர்கள் உடலை தேடும் பணி நடந்தது. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். டர்பயா நகரில் இருந்து கேனரி தீவுகளுக்கு அழைத்து சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.