கனடாவில் பணவீக்க வீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1991ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நுகர்வோர் விலைச்சுட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 4.8 ஆக உயர்வடைந்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் கனடாவில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிப்பு போக்கினை பதிவு செய்துள்ளது.
கடந்த வருடங்ளுடன் ஒப்பீடு செய்யும் போது 2021 ஆண்டில் பணவீக்கம் சற்றே அதிகரப்பினை பதிவு செய்துள்ளது.