தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் மளிகைக் கடைகளை மூட நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் காரணமாக நாட்டின் 30 வீதமான ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்காத நிலையை அவதானிக்க முடிகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் மேலும் மோசமடைந்தால் சில மாளிகைக் கடைகளை மூடுவதற்கு நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில கிராமிய பகுதிகளில் அதிகளவு மாளிகைக் கடைகள் இருப்பதில்லை எனவும் அவ்வாறான பகுதிகளில் பணியாளர்களின் பற்றாக்குறையினால் கடைகள் மூடப்பட்டால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.