கனடாவின் நடவடிக்கைகள் மீது ரஷ்யா கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிற்கான கனேடிய தூதரகம் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
உக்ரேய்ன் விவகாரம் தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இன் கருத்து குறித்தே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரேய்னினால் இழைக்கப்படும் பல்வேறு தவறுகளை கனடா கண்டுகொள்ளத் தவறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜோலி உக்ரேய்னுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.