Home கனடா ஒன்றாரியோவில் கோவிட் மரணங்கள் 11000 மாக உயர்வு

ஒன்றாரியோவில் கோவிட் மரணங்கள் 11000 மாக உயர்வு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் மரணங்கள் பதினோராயிரமாக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மொத்தமாக 36 கோவிட் மரணங்கள் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

கோவிட் காரணமாக மாகாணத்தில் 3861 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 615 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts