Home கனடா கனடாவில் ஒமிக்ரோனின் துணைத் திரிபு?

கனடாவில் ஒமிக்ரோனின் துணைத் திரிபு?

by Jey

கனடாவில் ஒமிக்ரோனின் துணைத் திரிபு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் சில நாடுகளில் ஒமிக்ரோன் திரிபின் துணைத் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒமிக்ரோன் திரிபு தீவிரமாக பரவி வரும் காரணத்தினால் புதிய திரிபுகள் உருவாகி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதுவரையில் ஒமிக்ரோனின் நான்கு துணைத் திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த புதிய வகை திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

related posts