Home இலங்கை சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் திரிபு பரவுகை அதிகரிப்பு

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் திரிபு பரவுகை அதிகரிப்பு

by Jey

சிறுவர்கள் மத்தியில் ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால்
மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார பிரிவினர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவர்களுக்கு மத்தியில் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதால் சிறுவர் வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

related posts