கனடாவின் ஆளுனர் நாயகம் மேரி சிமோனுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை தொற்று உறுதியானது எனவும், சிறிதளவான நோய் அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தாம் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
74 வயதான சிமோன் கனடாவின் முதலாவர் பூர்வகுடியின ஆளுனர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுனர் நாயகம் மேரிக்கு கோவிட் தொற்று
previous post