Home கனடா அவசரகாலச் சட்டம் அத்தியாவசியமானது – பிரதமர்

அவசரகாலச் சட்டம் அத்தியாவசியமானது – பிரதமர்

by Jey

அவசரகாலச் சட்டம் அத்தியாவசியமானது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலமே போராட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலை மிகவும் மோசமானது எனவும் மக்கள் இதனை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக கனேடிய மக்கள் பெரும் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts