Home உலகம் தாக்குதலை கைவிட பல்வேறு நாடுகளும் வலியுறுத்து வருகிறது

தாக்குதலை கைவிட பல்வேறு நாடுகளும் வலியுறுத்து வருகிறது

by Jey

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

தாக்குதலை கைவிட பல்வேறு நாடுகளும் வலியுறுத்து வருகிறது. .இந்நிலையில் உக்ரைனின் அண்டை நாடுகள் எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு வான்பரப்பை ரஷியா பயன்படுத்த தடை விதித்துள்ளது .

ஏற்கனவே போலந்து ,செக் குடியரசு ,பல்கேரியா ஆகிய நாடுகள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

related posts