Home இந்தியா மருத்துவ மாணவர்கள் பலரால், படிப்பை முடிக்க இயலவில்லை

மருத்துவ மாணவர்கள் பலரால், படிப்பை முடிக்க இயலவில்லை

by Jey

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பலரால், படிப்பை முடிக்க இயலவில்லை. அவர்களுக்காக விதிகளை தளர்த்தி, இந்திய கல்லுாரிகளில் உள்ள என்.ஆர்.ஐ., இடங்களை ஒதுக்க வேண்டும்.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர். அங்கு பாகிஸ்தான் மாணவர்களும், இந்திய கொடியை பயன்படுத்தி வெளியேறுகின்றனர். இதை நினைத்து பெருமையாக உள்ளது.

 

மேற்கு வங்கத்தில் கடந்த காலங்களில் பொறுப்புகளில் இருந்து விலகிய கட்சித் தலைவர்கள், தற்போது, உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து, மாநில பா.ஜ., தலைமை மீது புகார் சுமத்துவது நியாயமல்ல.திலிப் கோஷ், தேசிய துணை தலைவர், பா.ஜ.,

related posts