ரஸ்ய பிரஜைகளுடன் தரையிறங்கிய விமானத்தின் விமானிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யெலோவ் நைப் பகுதியில் இவ்வாறு இரண்டு ரஸ்ய பிரஜைகளுடன் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தைச் செலுத்திய இரண்டு விமானிகளுக்கும், ரஸ்யப் பிரஜைகளுக்கும் தலா 3000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் விமான சேவை நிறுவனத்திற்கும் 15000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.