கனடாவில் முகக் கவசம் அணியும் நடைமுறை விரைவில் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் வாரங்களில் கனேடிய மாகாணங்களில் முகக் கவசம் அணிதல் குறித்த நடைமுறை ரத்தாகின்றது.
கோவிட் பரிசோதனை எண்ணிக்கையில் காணப்படும் வீழ்ச்சி நிலையானது மெய்யான நோய்த் தொற்று உறுதியாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
முகக் கவசம் அணிதல் குறித்த சுகாதார கட்டுப்பாட்டை தளர்த்துதல் தொடர்பில் கனேடிய மக்கள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.