Home உலகம் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கோவிட் பாதிப்பு

அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கோவிட் பாதிப்பு

by Jey

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இரண்டு நாட்களாக அவருக்கு தொண்டை வலி இருந்து வந்ததாகவும் தற்போது கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒபாமா பதிவிட்டுள்ளார்.

மற்றபடி தான் நலமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவி மிசெல் ஒபாமாவுக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்

related posts