ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும், வர்த்தகத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் தகுதியான தொழிலாளர்களை கவரும் நோக்கில் இந்த வீயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண பொருளாதார அமைச்சர் விக் பிடெலும் இந்த விஜயத்தில் முதல்வர் போர்டுடன் இணைந்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.