Home உலகம் ஹைபர்சானிக் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவை முந்திவிட்ட சீனா

ஹைபர்சானிக் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவை முந்திவிட்ட சீனா

by Jey

ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவை விட முன்னேறிவிட்டன. பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணி வகித்த காலம் மலையேறிவிட்டது.

‘பல்வேறு தொழில்நுட்பங்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது. ‘ஹைபர்சானிக்’ தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவை முந்திவிட்டன,” என, அமெரிக்க செனட்டர் ஜாக் ரீட் தெரிவித்தார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட்டரும், செனட் ஆயுத சேவை கமிட்டி தலைவருமான ஜாக் ரீட் கூறியதாவது:
உலக வரலாற்றில் முதல் முறையாக, அணுசக்தி துறையில் இருந்த இரு தரப்பு போட்டி, தற்போது முத்தரப்பு போட்டியாக மாறி உள்ளது. அமெரிக்கா – ரஷ்யா இடையிலான போட்டி, சீனா – ரஷ்யா – அமெரிக்கா என முத்தரப்பாக மாறியுள்ளது.

related posts