பாப்பாண்டவருக்கும் பழங்குடியினத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
மெட்டிஸ் பழங்குடியின பிரதிநிதிகளுடன் பாப்பாண்டவர் சந்திப்பு நடாத்தியுள்ளார்.
வதிவிடப்பாடசாலைகளில் கற்று உயிருடன் இருக்கும் மூன்று பழங்குடியினத்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பாப்பாண்டவர் இந்த அனுபவங்களை செவிமடுத்தார் எனவும், சௌகரியமான சந்திப்பு எனவும் பழங்குடியினத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் இந்த சந்திப்பில் பாப்பாண்டவர் மன்னிப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.