Home கனடா ஒன்றாரியோவில் கோவிட் ஆறாம் அலை

ஒன்றாரியோவில் கோவிட் ஆறாம் அலை

by Jey

ஒன்றாரியோவில் கோவிட் ஆறாம் அலை ஏற்பட்டுள்ளதாக மாகாண மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாகாணத்தில் கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், மீளவும் புதிய அலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் கோவிட் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

நாட்டின் மீண்டும் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

related posts