ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து, நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார்.
ஆஸ்கர் மேடையில், காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்ததற்கு, ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், தனது பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.