Home இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பு திகதி முடிவு செய்யப்படவில்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு திகதி முடிவு செய்யப்படவில்லை

by Jey

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் திகதி முதல் செப்டம்பர் 30-ந் திகதிவரை நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளி போடப்பட்டது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.

இன்னும் மக்கள்தொகை கணக்கெடுப்பு திகதி முடிவு செய்யப்படவில்லை. முதல்முறையாக இந்த கணக்கெடுப்பு, மின்னணு முறையில் நடத்தப்படுகிறது.

இதில், மக்கள் தாங்களாகவே மக்கள்தொகை விவரங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

related posts