Home கனடா இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

by Jey

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமஷ்டி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் வரவு செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான உத்தேச மொத்த வருமானம் 408.4 பில்லியன் டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான உத்தேச மொத்த செலவு 452.3 பில்லியன் டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீட்டு பற்றாக்குறை 52.3 பில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts